Julie Met BB Friends : Latest Photos and Fans Reaction is Here | Bigg Boss Tamil | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜூலி பிக் பாஸ் பிரபலங்களை சந்தித்துள்ளார்.

Julie Met BB Friends : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இவர் பிக் பாஸ் வீட்டில் அதிகம் ஒன்றி இருந்தது காயத்ரி ரகுராமை தான்.

கவின் போனது இருக்கட்டும்.. இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? – இதோ ஓட்டிங் நிலவரம்.!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூலி காயத்ரி ரகுராமை சந்தித்துள்ளார், அவரை மட்டுமல்ல கூடவே காஜல் பசுபதியையும் சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை சமூக வளையதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் வழக்கம் போல கலாய்க்க தொடங்கி விட்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.