அச்சு அசலாக மாளவிகா மோகனன் போலவே ஜூலி கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Julie Look Like As Malavika Mohanan : மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் ஜூலி என்கிற ஜூலியானா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தார்.

அச்சு அசலாக மாளவிகா மோகனன் போல போஸ் கொடுத்த ஜூலி - இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பலரும் இவரை கண்டபடி விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் அச்சு அசலாக மாளவிகா மோகனன் போலவே போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனனா இது என கேட்க வீரத் தமிழச்சி ஜூலி டா என சொல்வது போல இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

அச்சு அசலாக மாளவிகா மோகனன் போல போஸ் கொடுத்த ஜூலி - இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்.!!