பிக் பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
Julie Latest Photos : மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலமாக வீர தமிழச்சி என பெயரெடுத்தவர் ஜூலி.
நீச்சல் குளத்தில் குளியலா? சௌந்தர்யா ரஜினிகாந்தை விளாசிய ரசிகர்கள் – டெலீட் செய்த புகைப்படம் இதோ.!
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கமல் ஹசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.
அதன் பின்னர் ஜூலியை எதற்கெடுத்தாலும் திட்டி தீர்ப்பதையே வாடிக்கையாக வைத்திருந்த ரசிகர்கள் தற்போது தான் அந்த போக்கில் இருந்து மாறி வருகின்றனர்.
நீச்சல் குளத்தில் குளியலா? சௌந்தர்யா ரஜினிகாந்தை விளாசிய ரசிகர்கள் – டெலீட் செய்த புகைப்படம் இதோ.!
இந்நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான புகைப்படங்களை வெளியிட ஜூலி என்னமா இவ்வளவு அழகாக மாறிட்ட என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
???? pic.twitter.com/30WDdchZ0Y
— maria juliana (@lianajohn28) July 2, 2019
???? pic.twitter.com/HSOJn2GOY5
— maria juliana (@lianajohn28) July 1, 2019
Positive vibes #keepsmiling pic.twitter.com/d8CH1YsbdZ
— maria juliana (@lianajohn28) June 30, 2019
Smile in ur every situation #keepsmiling pic.twitter.com/54dMMpGrkE
— maria juliana (@lianajohn28) June 19, 2019