சமந்தாவின் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி.

Julie Dance to Pushpa Item Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வரும் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு செமையா இருக்கு ஆட்டம் போட்டு இருந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் : இன்று முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி விழா

இந்த பாடல் ரசிகர்கள் அனைவரையும் பெருமளவு கவர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் புகழ் ஜூலி என்கிற ஜூலியானா.

சமீபத்தில் காதலர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து பின்னர் ஜூலி தன் காதலரை பிரிய இப்படி ஒரு வேலை பார்த்து இருந்தார் என தெரிய வந்த நிலையில் தற்போது இந்தப் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet | HD

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாய்பிளந்து வருகின்றனர்.