Balaji Haasan
ரஜினிக்கு கண்டம் என்று பரவிய தகவலுக்கு பாலாஜி ஹாசன் நான் அப்படி சொல்லவே இல்லை என கூறியுள்ளார்.

Jothidar Balaji Haasan : உலகக்கோப்பை, தமிழக அரசியல், மீண்டும் பி.ஜே.பி ஆட்சி, ஆந்திரா ஆட்சி மாற்றம் என பலவற்றை துல்லியமாக கணித்து கூறி பிரபலமானவர் பாலாஜி ஹாசன்.

இவர் சமீபத்தில் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ரஜினிக்கு மவுசு இருக்காது, அவருடைய உடல் நிலை மோசமடைந்து அவதிப்படுவாட் என கூறினார்.

எனக்கு தகுதி இல்லையா? அஜித் படத்தால் தயாரிப்பாளருக்கு நேர்ந்த அவலம் – வைரலாகும் வீடியோ

இதனால் ரஜினிக்கு கண்டம் என தகவல் வைரலாக ரசிகர்கள் பாலாஜி ஹாசன் மீது கோபமடைந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பாலாஜி ஹாசன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். நான் ரஜினிக்கு கண்டம் என ஒரு போதும் கூறவில்லை. அவர் உடநிலை பாதிக்கப்பட்டு மீண்டு வருவார் என்று தான் கூறினேன்.

மேலும் அரசியலில் அவர் தனித்து நின்றால் தான் மவுசு இருக்காது என கூறினேன் என குறிப்பிட்டு உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.