சார்பட்டா டாடி ஜான் விஜயின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

John Vijay With Family : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

சார்பட்டா டாடி ஜான் விஜய் மனைவி யார் தெரியுமா? வெளியான அழகிய புகைப்படம் ‌

இந்த படத்தில் டாடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் ஜான் விஜய். மிகப் பெரிய அரசியல் பின்னணி கொண்டவர் என கூறப்படுகிறது.

தற்போது இவர் தன்னுடைய அழகிய மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!