சிம்பு ஃபாரின் சரக்கு கேட்டதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறி இமேஜை டேமேஜ் செய்துள்ளார் நடிகர் ஜான் விஜய்.
John Vijay About Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சைக்குரிய நடிகரான இவர் தற்போது தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பல படங்களில் பிஸியான நடிகராக நடித்து வரும் ஜான் விஜய் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சிம்பு பற்றி பேசியுள்ளார்.
அதாவது நான் ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்த்த போது நிறைய சரக்கு பாட்டில்கள் வரும். அப்போது சிம்பு பாரின் சரக்கு வந்திருக்கா?? சரக்கு அடிக்கலாமா என கேட்பார் என்று ஓபனாக பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.