johnny Sins

Johnny Sins : ஆபாச படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் ஜானி சின்ஸ். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்தியர்கள் குறித்து பரபரப்பாக பேசியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையான சம்பளமும் புகழும் பெற்றவர்கள் போர்ன் நடிகர்கள். குறிப்பாக ஜானி சின்ஸ் என்பவர் உலக அளவில் பிரபலம்.

இவர் தற்போது பிரபல யூ டிபி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தன்னிடம் நிறைய இளைஞர்கள் ஆபாச படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக கூறியுள்ளார்.

வாய்ப்பு தேடிய அருண் பாண்டியன் மகளுக்கு இயக்குநர்களால் நேர்ந்த விபரீதங்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்.!

அதிலும் இந்திய இளைஞர்கள் நிறைய பேர் வாய்ப்பு கேட்டதாகவும் அதிகமான இந்தியர்கள் ஆபாச படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் இந்தியர்கள் குறித்து பேசிய வீடியோ வைரலாக பலரும் ஜானி சின்ஸை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.