Joe Micheal With Wife
Joe Micheal With Wife

மீரா மிதுனை விடாமல் விளாசி எடுத்து வரும் ஜோ மைக்கேல் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Joe Micheal With Wife : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் சூர்யாவை மோசமாக விமர்சனம் செய்து விளம்பரம் தேடி வருகிறார்.

இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஜோ மைக்கேல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இயக்குனர் செல்வராகவன் வீட்டில் விசேஷம்.. சிங்கிள் போட்டோவில் மொத்த ரகசியம் – குவியும் வாழ்த்துக்கள்

மீரா மிதுனின் முகத்திரையை ஆதாரத்துடன் கிழித்து இவர் கொடுத்த பேட்டிகள் மூலமாகத் திரையுலகில் பலரும் பேசப்படும் நபராக இருந்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம், ஆர்மி உள்ளிட்டவைகள் உருவாகியுள்ளன.

Meera Mitun Says RIP itself :
Meera Mitun Says RIP itself :

தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோ மைக்கேலுக்கு இவ்வளவு அழகான மனைவியா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

மேலும் அழகிய ஜோடி எனவும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/rarunguru1/status/1306695155571777536?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.