Joe Micheal Speech About Kaviliya Love - Full Video Inside | Kollywood Cinema News | Losliya | Kavin | Tamil Cinema News | Kavin Losliya Love
கவின், லாஸ்லியா காதல் உண்மையான காதல் இல்லை என்பது போல ஜோ மைக்கேல் பேசியுள்ளார்.

Joe Micheal Speech About Kaviliya Love : பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் விவகாரம் ப்ரீஸ் டாஸ்கின் போது பூதாகரமாக வெடித்தது.

கவின் ஏற்கனவே சாக்ஷியிடம் காதலை சொல்லி அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வரை அவர் பின்னாடியே திரிந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினர்.

இதோ குறித்து மீரா மிதுன் பற்றி பேசி வந்த ஜோ மைக்கேல் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

காதல் என்பது ஒரு முறை தான் வரும், இல்லையென்றால் கொஞ்சம் இடைவெளி விட்டு தான் வரும். அது என்னங்க பொசுக்கு பொசுக்குன்னு வந்துடு.. அப்படி வரதுக்கு பேர் உண்மையான காதலா? என பேசியுள்ளார்.

அதன் பின்னர் இது அவங்க பெர்சனல் இதை பத்தி பேச வேண்டாம் எனவும் கூறி விட்டார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.