Jillunu Oru Kadhal Shriya Photos

ரெட் கலர் உடையில் இணையத்தை சூடாக்கும் வகையில் ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளாக நடித்த ஸ்ரேயா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jillunu Oru Kadhal Shriya Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல்.

இந்தத் திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியிருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் சூர்யா ஜோதிகாவின் மகளாக ஸ்ரேயா சர்மா நடித்திருந்தார். தற்போது அங்கு வளர்ந்துவிட்ட இவர் பிஏபிஎல் பட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகியுள்ளார்.

ரெட் கலர் உடையில் மேக்கப் இல்லாமல் இணையத்தை சூடாக்கும் சூர்யாவின் ரீல் மகள் - வைரலாகும் புகைப்படம்.!!

இருப்பினும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.