Jilla Baby Latest Photo
Jilla Baby Latest Photo

ஜில்லா படத்தில் வரும் இந்தக் குழந்தை யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Jilla Baby Latest Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜில்லா படத்தில் குண்டு வெடித்த இடத்தில் மேலே இருந்து ஒரு குழந்தை விழும். அந்தக் குழந்தையை விஜய் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பார்.

ரசிகர்களுக்கு கை அசைத்தால் பல கோடிகளை இழந்த நமிதா – என்ன நடந்தது தெரியுமா?

இந்த குழந்தை வேறு யாருமில்லை ரவீனா தாஹா தான். இவர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

தற்போது இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.