Jiiva Prank Call to Vijay

நடிகர் விஜய்க்கு பிராங்க் கால் செய்து ஏமாற்றியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Jiiva Prank Call to Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று நண்பன். இந்த படத்தில் நடிகர் விஜய் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்த நடிகர் ஜூவா ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தளபதி விஜய்க்கு போன் செய்து பிராங்க் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.