Jiiva Heroine

Jiiva Heroine : அய்யோ.. என்ன கொடுமை இது.. ஜீவாவுக்கு ஜோடியா இவரா? என ரசிகர்கள் ஷாக்கானது மட்டுமில்லாமல் ஜீவாவை கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் ஜிப்ஸி, கீ ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் 83 என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரு நாளைக்கு 2 லட்சம், பிரபல நடிகையை இழுத்து போட்ட பிக் பாஸ் டீம்.!

இந்நிலையில் இவர் நேற்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த ஹீரோயின் யார் என கண்டு பிடியுங்கள் என ட்வீட் செய்திருந்தார்.

இதனையடுத்து அது யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் சதிஷ் தான் பெண் வேடத்தில் உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவரா ஹீரோயின் என ஜீவாவை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.