ஆண் நண்பருடன் கடற்கரையில் ஆட்டம் போட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

Jhanvi Kapoor With Boyfriend : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்த இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து வந்தார்.

ஆண் நண்பருடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட ஜான்வி கபூர் - தீயாக பரவும் புகைப்படங்கள்
ரசிகருக்கு பேட்டை பரிசாக கொடுத்தார் ஜோகோவிச்..ஏனென்றால்..

இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர்
என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Cook with Comali Season 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Cinema News