Jhanvi Kapoor : தல அஜித்தின் நேர் கொண்ட பார்வை குறித்து ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகனின் பிறந்த நாளை ஹோட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடிய அஜித் – புகைப்படங்கள் இதோ.!

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்திருந்தனர். அந்த வரிசையில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

தளபதியின் யோகன் படம் ட்ராப்பாக இவரே காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்.!

ஜான்வியின் அந்த பதிவில் என்னுடைய அப்பாவின் முதல் தமிழ் படம், காத்திருக்க முடியவில்லை. ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

AK 59

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.