டைட்டான ஸ்கின் கலர் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவி மகள்.

Jhanvi Kapoor Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்தார். பாலிவுட் சினிமாவின் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது : 26-ந்தேதி அவை ஒத்திவைப்பு

ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் டைட்டான ஸ்கின் கலர் உடையில் ஊர் சுற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.