பச்சை கலர் பிகினியில் பீச்சில் காத்து வாங்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஜான்வி கபூர்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பச்சை கலர் பிகினியில் பீச்சில் காத்து வாங்கும் ஜான்வி கபூர்.. வைரலாகும் போட்டோஸ்

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் பீச்சில் காத்து வாங்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பச்சை கலர் பிகினியில் பீச்சில் காத்து வாங்கும் ஜான்வி கபூர்.. வைரலாகும் போட்டோஸ்

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/Cl7roX-PbnJ/?igshid=YmMyMTA2M2Y=