Jhanvi Kapoor Controversy Photo | Sri Devi | Boney Kapoor | Bollywood Actress | Bollywood Cinema | Tamil Cinema Latest Updates | Cinema Updates
Jhanvi Kapoor Controversy Photo

இதுக்கு நீங்க ஷார்ட்ஸ் போடலாமலே இருந்திருக்கலாமே என கவர்ச்சி உடையில் இருக்கும் ஸ்ரீ தேவி மகளை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Jhanvi Kapoor Controversy Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீ தேவி. இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

மோசமான ஆள் சூர்யா, சினிமாவில் அவர் டைம் முடிஞ்சு போச்சு – பிரபலத்தின் சர்ச்சை பேச்சு.!

அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் ஜான்வி கபூர் சமீபத்தில் குட்டையான உடை அணிந்து கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்த பலரும் இந்த குட்டியான ஷார்ட்ஸ் போடுறதுரத்துக்கு போடலாமே இருந்திருக்கலாம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

வாய்ப்புகளுக்காக கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டும் விஷால் நாயகி? – வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட் நடிகையாச்சே அப்படி தான் இருப்பாங்க எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

Jhanvi Kapoor Controversy Photo
Jhanvi Kapoor Controversy Photo