ஆங்கில பத்திரிகையான JFW பத்திரிகை நடத்தும் JFW திரைப்பட விருதுகள் கோலாகலமாக நடந்து முடித்துள்ளன.

JFW MOVIES AWARD 2020 : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் சிறந்த படைப்புகளுக்கும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கி பெருமைப்படுத்துவது என்பது வழக்கமான ஒன்று தான்.

அப்படி தான் கடந்த 2019-ம் ஆண்டில் முதல் முதலாக சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்க தொடங்கியது ஆங்கில பத்திரிகையான JFW பத்திரிகை நிறுவனம்.

இந்த நிலையில் இந்த வருடத்தின் விருது விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய பிரபலங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம் வாங்க.

ஐஸ்வர்யா ராஜேஷ் – சிறந்த நடிகை ( Critic For Namma Veettu Pillai)
மஞ்சு வாரியர் – சிறந்த நடிகை ( Best actress in a Lead Role )
ஜோதிகா – Best Actress ( Women Centric Film For Ratchasi)
ஷ்ரத்தா ஸ்ரீநாத் – Best Actress ( Critic For Nerkonda Paarvai)
மேகா ஆகாஷ் – Best Debutante For Enni Noki Pavum Thotta
அனிகா சுரேந்தர் (Best Child Artist For Viswasam )
ஹலிதா ஷாமின் ( Woman Director Of The Year For Sillukarpati)
ரேவதி (Best Actress – Comic Role For Jackpot)
சாதனா (Best Child Artist – Critic)
SY கெளதம் ராஜ் (Best Director – Women Centric Film For Ratchasi)
தீபா வெங்கட் (Best Dubbing Artist For Game Over)
அம்மு அபிராமி (Best Supporting Actress For Asuran)
அர்ச்சனா கல்பாத்தி (Woman Producer Of The Year For Bigil
எழில் மதி (Best Costume Designer Of The Year For Super Deluxe)
ஷாஷா திருப்பதி (Best Singer Visiri)
தாமரை (Best Lyricist)
ராட்சசி (Best Women Centric Film Of The Year)
விவேக் (Special Recognition Award For Singepenne).

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.