JFW Best Actress Award 2019
நேர்கொண்ட பார்வை படத்திற்கு விருது கிடைத்திருப்பதை பிரபல நடிகை பதிவிட தல ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

JFW Best Actress Award 2019 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தல 61 பற்றி பரவிய தகவல்.. அஜித் எடுத்த அதிரடி முடிவு – உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்தும் JFW திரைப்படங்கள் விருது 2020- சிறந்த நடிகைக்கான விருது நேர்கொண்ட பார்வையில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு கிடைதுள்ளது.

இதனை அபிராமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.