JFW Award Nomination 2020
JFW அவார்ட்ஸ் 2020 விருது விழாவில் பல சினிமா நடிகைகள் விருதுகளை தட்டி சென்றுள்ளனர்.

JFW Award Nomination 2020 : தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்பவர்களை பல்வேறு விருதுகள் மூலமாக பெருமைப்படுத்தி வருகின்றனர்.

அப்படியான விருதுகளில் ஒன்று தான் JFW விருதுகள். இந்த பத்திரிகை நிறுவனம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நல்ல வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது.

விஜய் படத்தால் மாறிய லோகேஷ்.. மாஸ்டரில் இப்படியொரு ஸ்பெஷலா? – முதல் முறையாக கசிந்த சூப்பர் தகவல்.!

வளர்ச்சியின் அடுத்தகட்டமாக இப்பத்திரிகை நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் விருது விழா நடத்தி திறமையான நடிகர் நடிகைகளை பெருமைப்படுத்தி வருகிறது.

இந்த வருட விருது விழாவும் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது. இதில் பெண்களை மையப்படுத்திய படங்களை வைத்து சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் இடம் பெற்றிருப்பவர்கள்.

டாப்சீ – கேம் ஓவர்
ஜோதிகா – ராட்சசி

சிறந்த பெண் நடிகைக்கான நாமினேஷனில் இடம் பெற்றிருப்பவர்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் – நேர்கொண்ட பார்வை
ஐஸ்வர்யா ராஜேஷ் – நம்ம வீட்டு பிள்ளை

இன்னும் பல நடிகைகள் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர், உங்களின் விறுப்பானவர்களுக்கு ஓட்டளிக்க இப்போதே www.jfwonline.com என்ற இணையதள முகவரியில் லாக் ஆன் செய்யுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.