பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ராதிகா விலகி கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக கவர்ச்சிப்புயல் நடிக்க உள்ளார்.

Jennifer Quite From Bhakyalakshmi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஜெனிஃபர்.

இன்றைய ராசி பலன்.! (5.7.2021 : திங்கள் கிழமை)

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜெனிஃபர் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் இல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலை எப்படி பார்ப்பது என சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு பதிலாக இனி இந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ரேஷ்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளப் பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மாவை இனி தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் பார்க்கலாம்.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.