பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது ஏன் என நடிகை ஜெனிபர் விளக்கம் அளித்துள்ளார்.

Jenifer About Quite From Bhakyalakshmi Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளைக்கு நாள் விறுவிறுப்பாகி கொண்டே வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர்.

ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி இருவரையும் ஏமாற்றி வரும் கோபி எப்போது சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென ஜெனிஃபர் சீரியலில் இருந்து விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக ரேஷ்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரே நாளில் 42,766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : பொதுமக்கள் கலக்கம்

தற்போது ஜெனிஃபர் சீரியலில் இருந்து விலகிக் கொள்ள என்ன காரணம் என தன்னுடைய கணவருடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு கூறியுள்ளார்.

என்ன எதுக்குடா கூப்பிடுறீங்க…, கடுப்பான Sandy – Fun Chat With Konjam Pesu Team | Sanchita Shetty

அதாவது ஒன்று தன்னுடைய பர்ஷனல் விஷயத்திற்காக விலகிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அந்த நல்ல விஷயத்தை இன்னொரு வீடியோவில் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இன்னொரு விஷயம் சீரியலின் கதைக்களம் மாறப்போகிறது. இதுவரை பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த நிலையில் அது நெகட்டிவாக மாறப் போவதாக தெரிவித்துள்ளார். நல்ல பெயர் எடுத்து விட்டு நெகட்டிவ் வேடத்தில் நடிக்க மனம் வரவில்லை என தெரிவித்துள்ளார்.