ஆயுத எழுத்து சீரியல் நடிகையின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஆயுத எழுத்து. இந்த சீரியலில் நாயகியாக நடித்து பின்பு விலகி கொண்டவர் ஜீத்து கிருஷ்ணன்.

கலெக்டர் வேடம் என்பதால் எப்போதும் இந்த சீரியலில் புடவையில் மட்டுமே வலம் வருவார். மக்களுக்கும் அப்படியே பார்த்து பழகி விட்டது.

இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளன.