Jeera Rice Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Dinner Ideas, Easy Recipe

Jeera Rice Recipe :

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி -1 கப்,
தண்ணீர்– 2 கப்,
இலவங்கப்பட்டை-2,
இஞ்சி துண்டு-2,
பிரிஞ்சி இலை,
கிராம்பு -2,
சீரகம் – 2 மேஜை கரண்டி,
உப்பு, நெய் – தேவையான அளவு .

அவல் கேரட் தோசை ருசிக்கலாம் வாங்க!

செய்முறை :
1) அரிசியை கழுவி 20 நிமிடம் வரை ஊற வைத்து வடிக்கவும்.

2) குக்கரில் நெய் விட்டு சூடான பிறகு மசாலாக்களை போட்டு தாளிக்கவும்.

3) ஊற வைத்த அரிசியை மசாலாவுடன் சேர்ந்து 2 அல்லது 3 நிமிடம் களரவும்.

4) பின்பு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி விசில் வரும் வரை வேக வைக்கவும்.

5) சுவையான ஜிரா புலாவ் ரெடி.

6) ராஜ்மா குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here