Ajith
அஜித் கதையே பிடிக்காமல் நடித்து கொடுத்த திரைபடம் தோல்வியை தழுவிதை பற்றி பிரபல இயக்குனர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய அயராத உழைப்பால் உச்சத்தை பெற்றிருப்பவர் தல அஜித். தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டுள்ளார்.

இவர் வளர்ந்து வந்த காலத்தில் லிங்குசாமி இயக்கத்தில் நடித்து தோல்வியை தழுவிய திரைப்படம் ஜீ. தற்போது இப்படம் பற்றி லிங்குசாமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது அஜித்திற்கு ஷூட்டிங் செல்வதற்கு முன்னாள் தான் இப்படத்தின் கதை தெரியும், அவர் இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் கேட்டு கொள்வதன் நம்பிக்கையில் தான் நடிக்கிறேன் என கூறினார்.

அவர் கூறியபடியே இந்த படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.