Jayaram to join in Ponniyin Selvan : Keerthy Suresh, Manirathnam, karthi, Jayam Ravi, Aishwarya Rai, Kollywood , Tamil Cinema, Latest Cinema News,

Jayaram to join in Ponniyin Selvan :

Jayaram to join in Ponniyin Selvan :  மலையாள நடிகர் ஜெயராமும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் திரைக்கதை ஆசியர்களில் ஒருவராக இளங்கோ குமாரவேலும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக நடித்த சிவா ஆனந்தும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் ஜெயராமும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.