மாடர்ன் உடையில் ஜெயம் ரவி மனைவி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Jayam Ravi Wife Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவருக்கு ஆர்த்தி என்பவருன் திருமணம் முடிந்து ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி மாதிரியே இருக்கீங்க.. சீரியல் நடிகை மேக்கப்பை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – யாருனு நீங்களே பாருங்க.!

ஆரவ் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில் நடித்து விட்டார். இந்நிலையில் ஆர்த்தி சினிமா நடிகைகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையில் வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன, கூடிய சீக்கிரம் இவங்களும் நடிக்க வந்துடுங்க போல.. ம்ம் நடத்துங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Jayam Ravi Wife Photoshoot Photos : 

 

View this post on Instagram

 

And t’was a raging red Christmas for me ♥️ @ani_sundar ????

A post shared by Aarti Ravi (@aarti.ravi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.