ஊரடங்கினால் ஜெயம் ரவி படத்திற்கு புதிய சோதனை வந்துள்ளது.

jayam Ravi Upset On Upcoming Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பூமி திரைப்படம் அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதாவது கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஊரடங்கால் வந்த சோதனை.. கடும் அப்செட்டில் ஜெயம்ரவி - காரணம் என்ன தெரியுமா??

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

நான் அஜித் மாதிரி இருப்பேன்.., Sema கடுப்பாகி அரை விட்ட மனைவி 😡 | Amurtha | Abishek | Velavan Stores

ஊரடங்கால் வந்த சோதனை.. கடும் அப்செட்டில் ஜெயம்ரவி - காரணம் என்ன தெரியுமா??
விராட்கோலி திருமணம் செய்திருக்கக் கூடாது : சோயிப் அக்தர் ஆதங்கம்

இந்த படத்தின் படப்பிடிப்புகளை இரவு நேரங்களில் நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. இப்படியான நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜெயம் ரவி என்ன செய்வது என தெரியாமல் அப்செட்டில் உள்ளாராம். மேலும் அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என பார்த்தால் அவரும் வேறு படங்களில் பிஸியாக இருக்கிறாராம். இதனால் தன்னுடைய அப்பாவிடம் ஐடியா கேட்டு வருகிறாராம் ஜெயம்ரவி.

இப்படியான தகவல்கள் தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.