ஒரே ஒரு விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி வாங்கிய சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது.

Jayam Ravi Salary for Ad Movie ; தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளம் இருப்பவர் ஜெயம் ரவி. மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

ஒரே ஒரு விளம்பரத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு இவ்வளவு சம்பளமா?? தலை சுத்த வைக்கும் தகவல்.!!

இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இப்படியான நிலையில் நடிகர் ஜெயம் ரவி புதிய விளம்பரம் படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே ஒரு விளம்பரத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு இவ்வளவு சம்பளமா?? தலை சுத்த வைக்கும் தகவல்.!!

இந்த தகவல் இணையத்தில் வைரலாக ஒரே ஒரு விளம்பர படத்துக்கு 5 கோடி சம்பளமா என்ன ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.