Jayam Ravi

Jayam Ravi Movie : அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் பிரபல நடிகர்? – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.!

இதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படங்களின் இயக்குநர் லக்‌ஷண் இயக்குகிறார். முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவே லக்ஷ்மன் விரும்பினார்.

இதற்காக விஜய் சேதுபதியை சந்தித்து கதையும் கூறினார். ஆனால் கடைசியாக இவர் இயக்கிய போகன் வெற்றி பெறாததால் விஜய் சேதுபதி இவரை கைவிட்டுவிட்டாராம்.

”அவங்க ஆணுறுப்பை வெட்டி எறிங்க” – யாஷிகா சொல்வது யாரை தெரியுமா?

அதன்பின் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொல்லி ஒகே வாங்கிவிட்டார் லக்ஷ்மன். மேலும் இந்த கதை மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஜெயம்ரவி தற்போது இந்த படத்தையே தனது 25-வது படமாக அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.