நடிகர் ஜெயம் ரவியின் திருமணக் கோல புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Jayam Ravi Marriage Photo : தமிழ் சினிமாவின் ஜெயம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி திரையுலகில் என்று பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஜெயம் ரவியின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதற்கு முன்னதாக வெளியான கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் அடைந்தது.

நடிகர் ஜெயம்ரவி திருமண புகைப்படத்தை பார்த்து இருக்கிறீர்களா - கல்யாணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் திருமணக் கோல புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.