Jayam Ravi In Komali : kajal Aggarwal | The film has been released today by First Look Poster. | Kollywood | Tamil Cinema | Comali

Jayam Ravi In Komali :

Jayam Ravi In Komali :  இன்று ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

அயோக்யனாக ஜெயித்தாரா விஷால்? – அயோக்யா விமர்சனம்.!

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இதில் ஜெயம் ரவி இப்படத்தில் மெண்டலாக நடிப்பது போல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.