Jayam Ravi in Kalyan Direction

மீண்டும் செம சூப்பர் ஹிட் கொடுத்த பட இயக்குனருடன் இணைந்தார் நடிகர் ஜெயம் ரவி.

Jayam Ravi in Kalyan Direction : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சர்வதேச கால்பந்து : முதலிடம் பிடித்து, மெகா சாதனை படைத்தார் ரொனால்டோ.!

இவருடைய நடிப்பில் வெளியான சில படங்களின் தோல்வியை தழுவி இருந்தாலும் பல படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன. மேலும் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக தன்னை வைத்து பூலோகம் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sunny Leone உடன் இணையும் Sathish & GPMuthu! – டைட்டில் உடன் வெளியான Poster | Oh My Ghost

மேலும் இவர்கள் இணையும் படம் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும் எனவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. பூலோகம் படத்தை போல இந்த படமும் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.