முதல்வரின் நிவாரண நிதிக்கு ஜெயம் ரவி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் நிதி அளித்துள்ளனர்.

Jayam Ravi and Vetrimaran Donates to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பற்றி உலக நாடுகள் அனைத்தையும் எச்சரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‌‌

முதல்வரின் நிவாரண நிதிக்கு ஜெயம் ரவி மற்றும் வெற்றிமாறன் நிதியுதவி - எவ்வளவு அளித்துள்ளார்கள் தெரியுமா??

தமிழகத்திலும் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் தாராளமாக நிதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு ஜெயம் ரவி மற்றும் வெற்றிமாறன் நிதியுதவி - எவ்வளவு அளித்துள்ளார்கள் தெரியுமா??

இதனையடுத்து நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் ரூபாய் 10 லட்சம் நிதியாக அளித்துள்ளனர்.