ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த மறுத்துள்ளார் ஜெயலலிதா.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
80s களில் இவரது நடிப்பில் வெளியாகி தூள் கிளப்பிய படங்களில் ஒன்று பில்லா. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருந்தார்.
ஆனால் முதலில் ஜெயலலிதா அவர்களையே இந்த படத்தில் நடிக்க அணுகிய நிலையில் அவர் சினிமாவில் ஒதுங்கி இருந்ததால் அவர் நடிக்க சம்மதிக்கவில்லை என்றவுடன், அடுத்ததாக தான் ஸ்ரீபிரியாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்த நேரத்தில் கம்பேக் கொடுக்க திணறுவதாக தகவல்கள் வெளியான நிலையில் ஜெயலலிதா கடிதம் ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தற்போது அந்த கடிதம் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது