அட்லி இயக்கும் ஜவான் படம் தமிழ் படத்தோட காப்பி என சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடங்கி தளபதி விஜய் பற்றி தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவின் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆனால் ஜவான் படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பேரரசு படத்தில் காப்பி என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அவர்கள் சங்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் அட்லி இயக்கும் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே அட்லீ இயக்கிய அனைத்து படங்களும் மற்ற படங்களின் சாயலில் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படமும் அதே சர்ச்சையில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.