Jasprit Bumrah
Jasprit Bumrah

Jasprit Bumrah – மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்., இந்தியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் பும்ரா புதிய சாதனை படைதுள்ளார்.

இதுவரை, ஆஸ், – இந்தியாக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

கடந்த 39 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்க முடியாத இந்திய சாதனையை இப்பொழுது பும்ரா முறியடித்துள்ளார்.

ஒரு ஆண்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் திலிப் தோஷியின் சாதனையைதான் பும்ரா முறியடித்தார்.

பும்ரா இந்த 2018-ஆம் ஆண்டு மட்டுமே 44 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இவரின் 6-வது டக்அவுட் ஆஸ், உடன் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் எடுத்தார்.

முன்னாள் இந்திய வீரர் திலிப் 40 விக்கெட்களை 1996-ஆம் ஆண்டில் விக்கெட்களை எடுத்தார்.

அதே போல, வெளிநாட்டு போட்டிகளில் அதாவது, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து ஆசிய பௌலர் என்ற சாதனை படைத்துள்ளார் பும்ரா.