Jason Sanjay

Jason Sanjay : பிரம்மாண்ட இயக்குனரின் படத்தின் மூலமாக தளபதி விஜயின் மகன் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என் ஆசை நிறைவேறிடுச்சு – தல 59ன் குறித்து பிரபல நடிகை அதிரடி ட்வீட்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது மகன் வேட்டைக்காரன் படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடி இருந்தார்.

இதனையடுத்து சஞ்சய் தற்போது சினிமா சம்மந்தமாக படித்து வருகிறார். இதுவரை 2 குறும்படங்களை இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சஞ்சய் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்க உள்ள படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சஞ்சயுடன் விக்ரமின் மகன் துருவ்வும் சேர்ந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

விஜய் 63 பட பூஜையில் தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்.!

ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2 படத்திற்கு பிறகு இப்படம் தொடங்கும் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here