jason sanjay movie latest update
jason sanjay movie latest update

விஜய் மகன் இயக்க உள்ள படத்திற்கு ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முந்தானை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தளபதி விஜயின் மகனான சஞ்சய் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஒரு திரைப்படம் இயக்க உள்ளார். அந்தத் திரைப்படத்திற்கு பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இந்த படத்திற்கான சூட்டிங் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.