Jason Sanjay First Movie
தளபதி விஜய் மகனுக்கு கதை ரெடி என பிரபல இயக்குனர் ஒருவர் பேசியுள்ளார்.

Jason Sanjay First Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய் இன்னமும் யங்காகவே இருந்து வருகிறார்.

இன்னும் ஓரிரு வருடங்களில் இவருடைய மகன் ஜாக்சன் சஞ்சயும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவரை வைத்து படம் இயக்க தற்போதே பல இயக்குனர்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.

செம ஸ்டைலாக தளபதி – லீக்கான மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!

இந்நிலையில் விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸும் தயாராக உள்ளார்.

ஆம், முருகதாஸ் கதை ஒன்றுடன் விஜயை அணுகியதாக பிரபலம் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். உண்மையில் விஜயின் மகனை முருகதாஸ் இயக்குவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.