நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் சாக்லேட் நிற ஆடையில் நாவில் எச்சில் ஊற வைக்கும் அளவிற்கு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

சாக்லேட் உடையில் நாவில் எச்சில் ஊற வைக்கும் ஜான்விகபூர்!… வேற லெவல் போட்டோஷூட்!.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது சாக்லேட் நிற ஆடையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் அளவிற்கு கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CkAkU3guKpV/?igshid=YmMyMTA2M2Y=