பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்.

Janvi kappor latest hot photos trending:

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவி‌. இவரது மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அசர வைக்கும் ஆடையில்… ஜான்வி கபூரின் வேற லெவல் போஸ்.!

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.