பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரல்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவி‌. இவரது மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கவர்ச்சி உடையில் வேடிக்கையாக டான்ஸ் ஆடும் ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/CoND4jeJ_u7/?igshid=NWQ4MGE5ZTk=