முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்வீர்களா என கேட்ட கேள்விக்கு ஜான்விகபூர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலத்தில் கரண் ஜவஹர் தொகுத்து வழங்கிய பிரபலமான நிகழ்ச்சி காபி வித் கரண்‌. தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் சமீபத்தில் பாலிவுட் சினிமாவின் வாரிசு நடிகைகளான சாரா அளித்தான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கரன் வெளிப்படையாக பல தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதிலும் குறிப்பாக ஜான்வி கபூரிடம் முன்னாள் காதலனுடன் உறவு கொள்வீர்களா என கேட்டார். இந்தக் கேள்விக்கு ஜான்வி கபூர் என்னால் பின்னோக்கி செல்ல முடியாது ஆகையால் உறவு கொள்ள முடியாது என பதில் அளித்துள்ளார்.

ஜான்வி கபூரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.