வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் டான்ஸ் மாஸ்டர் ஜானி.

Jani Master in Varisu Movie Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பழமையான விமர்சனத்தை பெற்ற பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு சரத்குமார், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ சங்கீதா சம்யுக்தா என பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் சூட்டிங் இணைந்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் ஜானி. வாரிசு பட சூட்டிங்கில் இருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.