நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்விகபூர். மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான இவர் தற்போது NTR30 திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வரும் ஜான்வி கபூர் தற்போது பச்சை நிற உடையில் கவர்ச்சிகரமாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.