Janhvi Kapoor Book Lanuch photo
பொது நிகழ்ச்சியில் காலத்து கொண்ட ஜான்வி கபூர் அவரின் செயல்பாட்டால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Janhvi Kapoor Book Lanuch photo : சமீபத்தில் அஜித் நடித்து வெளியான “நேர்கொண்ட பார்வை” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

தென்னிந்திய படங்களில் நடிக்கவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வரும்.

கடவுளின் வாகனமாக பறவை விலங்குகள் இருப்பது ஏன்? தெரிந்து கொள்வோமா!

ஆனால், அவர் தற்போது 3 இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில், ஜான்வி புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ஜான்வி செய்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றார்கள்.

“calling sehmat” புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துக் கொண்ட ஜான்வி புத்தகத்தை தலைகீழாக பிடித்து போட்டோவிற்கு போஸ்கொடுத்தார்.

18 வருடங்களுக்கு பிறகு சந்தித்த விக்ரம், லைலா – வைரலாகும் செல்ஃபி புகைப்படம்.!

மற்றவர்கள் நேராக வைத்து இருந்த நிலையில் ஜான்வி மட்டும் இப்படி தலைகீழாக பிடித்து இருந்ததை அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.