Janani Iyer

Janani Video : ஜனனி வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க என கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் ஜனனி ஐயர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இவர் தற்போது பிரபல நடிகருடன் இணைந்து தெகிடி 2 படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில் ஜனனியும் அசோக் செல்வனும் சேர்ந்து டிக் டாக் செய்துள்ளனர்.

அஜித்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது – அந்தர் பல்டி அடித்த பிரபல தொகுப்பாளி.!

அந்த வீடியோவை ஜனனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஜனனியை செம அழகு என கூறி வருகின்றனர்.

அதே சமயம் ரசிகர் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க செம ஜோடி என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் மற்றொரு ரசிகர் நான் இருக்க வேண்டிய இடத்துல இன்னொருத்தர் இருக்கார் அது தான் கஷ்டமாக இருக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.